இந்தியாவின் ஜெய்ப்பூர் நவீன செயற்கைக்கால் பொருத்தும் திட்டம் மற்றும் புனரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு விழா!
யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையம் (JJCDR) கடந்த நாற்பது ஆண்டுகளாக செயற்கைக் கால்களைப் பொருத்தி உதவுவதன் மூலமும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்...

