அன்புடையீர்!
30ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு 01.07.2017
01.07.1987இல் ஸ்தாபிக்கப்பட்ட யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் 01.07.2017 அன்று தனது 30ஆண்டுகால மனிதநேய சேவையை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வீதியோட்டப் போட்டிகள் ஜெய்ப்பூர் நிறுவன முன்றலிலும் மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்.பரியோவான் கல்லூரி மைதானத்திலும் எதிர்வரும் 01.07.2017 திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகாமைத்துவக்குழுவினரும் பணியாளர்களும்
யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனம்